மாநில கல்வியியல் நிறுவன பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 8584/D1/2012,Date:24.04.2012.
அரசு கல்வித் தொலைகாட்சியில் நிகழ்சிகளை நடத்த ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை ஒரு நாள் பயிற்சி வாயிலாக சேகரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Editable EXCEL படிவத்தில் நிரப்பி தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்கவேண்டும்.