Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RULES – Tamil Nadu School Educational Subordinate Service - Art Masters – Amendment to Special Rules – Orders – issued.

G.O.Ms.No.81 School Education (M1) Department Dated:26.03.2012. “(iv) A Diploma in Fine Arts awarded by the Director of Technical Education or a Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathidasan University.” To Download G.O.Ms.No.81 School Education (M1) Department Dated:26.03.2012. Click here..... ...

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012.  பணியிலிருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக...

School Education – Registration in employment Exchange for the candidates appearing for April 2012 SSLC Examinations – Instruction issued – Regarding.

Proceedings of the  Director of School Education, Chennai-6 R.C.No. 25759  /K/E1 /2012 dt.   .04.2012 In the reference 2nd cited Commissioner of Government Data Centre, Guindy requested to enter the following Data in the web site address www.peps.tn.nic.in for Online registration in Employment Exchange  for all the students who have appeared for SSLC Public Examination held in April 2012. ...

அரசு கல்வித் தொலைகாட்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை

           மாநில கல்வியியல் நிறுவன பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 8584/D1/2012,Date:24.04.2012.               அரசு கல்வித் தொலைகாட்சியில் நிகழ்சிகளை  நடத்த ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை ஒரு நாள் பயிற்சி வாயிலாக சேகரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Editable EXCEL படிவத்தில் நிரப்பி  தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆசிரியர்...

ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ள...

ஆசிரியர்கள் பொது மாறுதல் (2012-2013)

பள்ளி க்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை. தொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT) தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT) பள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் (Word) பள்ளிக்கல்வி...
மருத்துவ விடுப்பு எடுத்த முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர்வது குறித்து வேலூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு click  செய்யவும்.&nbs...

ஊதிய குறை மற்றும் முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அளிப்பது குறித்து அரசு அறிவிப்பு

வழக்கு தொடர்ந்த தொடராதா தனி நபர், துறைத்தலைவர் மற்றும் சங்கங்கள் மனுக்களை அளிக்க தங்கள் விவரங்களை பதிவு செய்ய அரசு அறிவிப்பு...

தேர்வுத்துறையில் 50 இடங்களில் கேமரா பொருத்த முடிவு.

தேர்வுத்துறை இயக்குனரகத்தை பாதுகாப்பு மிகுந்த பகுதியாகவும், முக்கிய பணிகள் நடைபெறும் பிரிவுகளில், 50 கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 2.50லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ள...

ஜூன் 1 2012 முதல் ஆசிரியர் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம் பதிவு.

ஆசிரியர்களின் செயல்ப்பாட்டினை முறையாக கண்காணிப்பதற்கு அவர்களுடைய வருகைப் பதிவினை குறுஞ்செய்தி (SMS) மூலம்  கண்காணிப்பதற்கு கணினி பயன்ப்பாட்டு   மென்பொருள் உருவாக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளான 2012, ஜூன் 1 ஆம் நாள் முதல் செயல்பாட்டுக்கு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாதோரின் வருகையை குறுஞ்செய்தி (SMS) மூலம் தலைமையாசிரியர் மையக்கட்டுப்பட்டு அறைக்கு அனுப்பி பதிவு செய்வார். அங்கிருந்து வருகைப் பதிவுசார் தகவல் அனைத்து பள்ளிக்கல்வித்...

மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் - அஞ்சும் நடப்பாண்டு மாணவர்கள்-19-04-2012

சென்னை: கடினமான இயற்பியில் தேர்வால், இந்தாண்டு மருத்துவ கட்-ஆப் மதிப்பெண் குறைந்தால், நடப்பாண்டு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. இதன்மூலம் கடந்தாண்டு மருத்துவ இடம் கிடைக்காமல், வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள், அதைவிட்டுவிட்டு, மீண்டும் மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளத...

ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள்

கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.பேரவையில் இதுதொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்ட...

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க 10 நடமாடும் மையங்கள்

         பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக 10 நடமாடும் மையங்கள் ரூ.3 கோடியில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினா...

பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் - தமிழக அரசு வெளீயீடு.

பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் 2012 - 13 பதிவிறக்கம் செய்ய... பள்ளிக்கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் (ENGLISH) 2012 - 13 பதிவிறக்கம் செய்ய.....

கல்விக்கென்றே புதிய சேனல்: அமைச்சர்.

கல்விக்கென்றே ஒரு புதிய தொலைக்காட்சி சேனலை தமிழக அரசு துவக்கவுள்ளது. இத்தகவலை, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் கூறியதாவது: இதன்மூலமாக, பள்ளி முடிந்தபிறகும், பாடங்களை வீட்டிற்கு கொண்டு சென்று மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். செமினார்கள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் உள்பட, கல்வித்திறனை அதிகரிக்கும் பலவிதமான அம்சங்களை இந்த சேனல் கொண்டிருக்கும். இவ்வாறு அமைச்சர் சிவபதி தெரிவித்தார் ...

School Reopen GO = Director Proceeding

SCHOOL REOPENS ON 01.06.2012 AFTER SUMMER VACATION. DOWNLOAD THE ATTACHMENT REGARDING SCHOOL REOPENING  AND FOLLOW THE INSTRUCTIONS Click Here & Download Director Proceedi...

அரசு பாடநூல் புத்தகங்களுக்கான விலை நிர்ணயம்

            தமிழகம் முழுவதும் அரசு பாடநூல் புத்தகங்களை, தனியார் பள்ளிகள் மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளத...

சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், ஆயாக்கள் பணியிடங்களுக்கு சத்துணவு மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள் இருப்பவர்களைதான் நியமிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும்

சத்துணவு ஊழியர்கள் நியமனத்துக்கு அரசு விதித்த நிபந்தனை செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. விழுப்புரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ம...

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை : கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்ய பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழு *** 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380 பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நியமனம்.

~ மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த தமிழக அரசு காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அனுமதி அளித்துள்ளது. எனவே, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும...

தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவசங்கள் - சுப்ரீம் கோர்ட்டில் மனு-18-04-2012

             புதுடில்லி: தனியார் பள்ளிகளில் படிக்கும் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இலவசங்கள் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளத...

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 299 படிப்புகள் அறிமுகம்!-18-04-2012

         சென்னை: தமிழகத்திலுள்ள 51 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில், 299 கூடுதல் படிப்புகள் தொடங்கப்படவுள்ள...

காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கு 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்-18-04-2012

         சென்னை: தமிழ்நாடு போலீஸ் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு, வரும், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளத...

Policy Note of Higher Education Department (Tamil Version)

Policy Note of  Higher Education Department (Tamil Version) ...

துறைதேர்வு மே 2012 தகவல்களை மட்டும் பதிந்து விட்டு புகைப்படத்தை பதிவு செய்ய தவறியவர்களுக்கு 20.04 .2012 வரை புகைப்படத்தை பதிவு செய்ய கால அவகாசம் அளிப்பு

இங்கே கிளிக் செய்து புகைப்படத்தை பதிவு செய்ய தவறியவர்களின் பட்டியலை  டவுன்லோட் செய்யுங்கள்...

ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடியோ சி.டி. வெளியீடு இலவசமாகப் பெற "நேத்ரோதயா' அமைப்பை 044-26530712 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்..

                          ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கும் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஆடியோ சி.டி.யை மாநில சட்டத்துறைச் செயலாளர் ஜெயச்சந்திரன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்."நேத்ரோதயா' அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த சி.டி.க்கள் 300 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது....

கல்ப் ரெட் கீழாடை மற்றும் வெள்ளை நிற மேலாடை என தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறதா?

தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறது. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில், பொதுவாக, மாணவர்களுக்கு, காக்கி நிற கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு, கீழாடையாக நீல நிறத்திலும், மேலாடையாக வெள்ளை நிறத்திலும் தற்போது வரை இருந்துவருகின்ற...

கல்விக் கட்டண சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்வு உயர்வு : அமைச்சர் பழனியப்பன்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகைப் பெறுவதற்கான குடும்ப வருமான உச்ச வரம்பு ரூ.50,000ல் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளா...

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னைக்கு வருகை.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதிலும் இருந்து, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்படுகின்ற...

அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுதல் தன்னார்வம் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ககோருதல்.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 2199 / ஆ3 / 2012, நாள். 16.4.2012  அந்தந்த ஒன்றியங்களில் உள்ள மேல்நிலை அல்லது உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் முதற்கட்டமாக மே 1 முதல் 5 வரையும், இரண்டாம் கட்டமாக 7 முதல் 11 ஆகிய நாட்களில் கோடைகால பயிற்சி நடைபெற உள்ளது...

முப்பருவ முறை, தொடர் மற்றும் மதிப்பீட்டு முறை - அனைத்து வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு 2 கட்டமாக 4 மண்டலங்களில் அறிமுகப் பயிற்சி

       பயிற்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய இங்கே click  செய்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனரின் செயல்முறைகளை download  செய்து படியுங்கள். ( தற்போது பயிற்சி தேதிகள் மாற்றப்பட்டுள்ளன 23  மற்றும் 24 .04 .2102 )...

விளையாட்டுப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக விளையாட்டுப் பள்ளி, விடுதியில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி, விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் திறமை மிக்க மாணவ, மாணவிகள் 7, 8, 9 மற்றும் 11ம் வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர...

Socio - Economic , Caste Wise Census Instruction manual to Enumerators for Urban & Rural

Click Here for Manual Instruction for Urban Area Click Here for Manual Instruction for Rural Area Click here for Questionnaire of Enumerators   Instruction manual for enumerators-English  Guidelines & Templates for use of States/UTs.   Methology of the Socio Economic Census in Rural Areas 2011....

மனிதநேய அறக்கட்டளையின் நுழைவுத் தேர்வு.

மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் 2012ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கும், குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது....

17 ஆயிரம் மாணவருக்கு லேப்டாப் வழங்க இலக்கு.

"நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, விழாவில் தமிழக சுரங்கம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினா...

மாற்று திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் சட்டத்திருத்தம்

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சேரும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்த, ஆண்டு வருமானம், 2 லட்ச ரூபாய்க்குள் இருப்பவர்களின் குழந்தைகள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோருக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதில், மாற்றுத் திறனாளி குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மாற்றுத் திறனாளி குழந்தைகளும், தனியார் பள்ளிகளில்...

விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர ஆசிரியர்கள் கோரிக்கை.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, அடிப்படை வசதிகளுடன் கூடிய விடைத்தாள் திருத்தும் மையங்களை, மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ...

நடுநிலைப்பள்ளிகளில் கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்காளாக தரம் உயர்த்தி தேவைப்படும் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்து ஆணை வழங்குதல்.

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 00307 / இ 1 / 2011, நாள். 12.01.2012 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் பொருட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் சார்பான ஆசிரியர் மாணவர் நிர்ணய அறிக்கையின்படி கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அரசானை நிலை எண் . 100 பள்ளிக்கல்வித் துறை நாள். 27.06.2003 ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு இயக்குனரின் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டு கூடுதல் தேவையுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு...

CONTINUOUS & COMPREHENSIVE EVALUATION - DETAILS OF TEACHERS CALLED FOR IN FORMAT III- VERY URGENT - BEFORE 5.00 PM ON 16.04.2012

ALL GOVT/MPL/ADW/SW/AIDED/UNAIDED/MATRIC/ CBSE HIGH & HR.SEC.SCHOOL HEADS, KINDLY DOWNLOAD THE PROCEEDINGS  OF THE CHIEF EDUCATIONAL OFFICER AND FOLLOW THE INSTRUCTIONS. HANDOVER THE FORMAT-III IN PERSON ON 16.04.2012 BEFORE 5.00 PM IN CHIEF EDUCATIONAL OFFICE, VELLORE. CEO, VELLORE. Click Here for CEO Proceeding Click Here for Excel Format 3 ...

மாநில மொழிகளில் மத்திய பணியாளர் தேர்வுகள்.

சென்னை, ஏப். 14 : மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இனி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார். முதல் முறையாக ஏப்ரல் 22ம் தேதி நடைபெற உள்ள யுபிஎஸ்சி தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும், படிப்படியாக கீழ் நிலை மற்றும் இடைநிலை பதவிகளுக்கான தேர்வுகளிளும் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 2012-13ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு...

சாதிவாரி கணக்கெடுப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது - மத்திய அரசு உத்தரவு.

கிராமப்புறங்களில் மேற்கொள்ள உள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு சில வழிக்காட்டுதல்களை வழங்கியுள்ளது. இவ்வழிக்காட்டுதல்கள் 25.07.2011 நாளிட்ட மத்திய அரசின் ஊராக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் 26 பக்கத்தில் "It must be noted that the services of primary school teachers cannot be utilized for this purpose due to the ban imposed by the Right to Education Act, 2009" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. SECC-2011 IN RURAL - GOI - MINISTRY OF RURAL DEVELOPMENT GUIDELINES DATED.25.7.2...

இன்று கூடுதல் போலியோ சொட்டு மருந்து

       தமிழகம் உள்பட நாடு முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்துகொடுக்கப்படுகிறது...

முப்பருவத்தேர்வு முறை ஆசிரியர்களுக்கு பயிற்சி

                      முப்பருவத்தேர்வு முறை குறித்து ஆசிரியர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது....

சென்னை 30 மாநகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி

               சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழுள்ள மேலும் 30 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது...

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள்

    அரசு சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் பி.வளர்மதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:மாற்றுத் திறனாளிகளுக்கென 23 அரசு சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிரத்து 720 மாணவர்களும், சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சி பிரிவில் 55 மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள்...

பள்ளிகளில் சுற்று சூழல் மன்றங்கள்

R‰W¢NHš k‹w§fŸ (ECO CLUBS) mik¤jš jäHf¤Âš j‰nghJ 8000 gŸëfëš njÁa gRik¥ gilÍ« ( National Green Corps) 1200 gŸëfëš R‰W¢NHš k‹w§fS« ( Eco Clubs) cŸsd. 2012-2013 M« M©L gFÂ-2 Â£l¤Âš 1869 gŸëfëš ÏJ ngh‹w k‹w§fŸ mik¡f %.46.73 Ïy£r« x¥gë¡f¥g£LŸsJ.  2012-2013M«M©L kht£l« x‹W¡F 100 gŸëfŸ Åj« 3200 gŸëfëš %.80 Ïy£r«bryéš R‰W¢NHš k‹w§fŸ TLjyhf mik¡f¥gL«. x›bthU gŸë¡F«cj餠bjhifahf %.2500 khãy murhš tH§f¥gL«. click here for font...

All Computer Staffs will complete Tamil Typing Practice in summer vocation.

பள்ளி கல்வி - வேலூர் மாவட்டம் - மேல் நிலை பள்ளிகளில் பணிபுரியும் அணைத்து கணினி ஆசிரியர்களும் கோடை விடுமுறையில் தமிழ் தட்டச்சு பயிற்சி பெற்று வர வேண்டும். - முதன்மை கல்வி அலுவலர், வேலூர்.&nb...

கல்விமலர் வெளியிட தொடக்ககல்வி இயக்குனர் ஆணை

                     ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து கல்வி அதிகாரிகளையும் ஒன்றிணைத்து ஒரு குழு அமைத்து மாணவர்களின் திறன்களை மேம்படுத்த தொடகக்கல்வித் துறை மூலமாக கல்விமலர் வெளியிட ஆணை . இங்கே கிளிக் செய்து வேலூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகளை  டவுன்லோட் செய்து படியுங்கள் ...

INCENTIVE TO HIGHER STUDIES FOR VOCATIONAL TEACHERS - DETAILS CALLED FOR SCHOOL EDUCATION DIRECTOR

மேல் நிலை பள்ளிகளில் பணியாற்றும் உயர் கல்வி தகுதி பெற்ற தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிப்பது தொடர்பாக பள்ளி கல்வி இணை இயக்குனர் விவரம் கோரியுள்ளார்.  Click Here & Download Director Proceeding. Click Here & Download Vellore CEO Proceedin...

1-8th Teacher's Detail Submit to CEO Office. Today Must.

தொடர் மதிப்பீடு முறை (CCE) பற்றி பயிற்சி அளிப்பதற்காக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை போதிக்கும் ஆசிரியர்கள் விவரம் EXCEL Format இல் பதிவு செய்து அச்சுநகல் 1 மற்றும் CD ஒன்றும் உடனடியாக இன்று மாலைக்குள் (11.04.2012) வேலூர் முதன்மை கல்வி அலுவலரின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.   Click Here for CEO Proceeding  Click Here for Excel Form...

If any PG have medical Leave must join with CEO Order ( Paper Valuation Time Only )

விடை தாள் திருத்தும் பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பு எடுத்த PG ஆசிரியர்கள் பணியில் சேரும் போது அவசியமாக முதன்மை கல்வி அலுவலரின் ஆணை பெற்ற பிறகே பணியில் சேர வேண்டும் .  வேலூர் முதன்மை கல்வி அலுவலரின் ஆணை பெற இங்கு சொடுக்கவும்.&nbs...

VLR CEO Request to join Membership in Teacher's Home.

அணைத்து அரசு உயர் நிலை, மேல்நிலை , நிதி உதவி பள்ளி ஆசிரியர்கள் "ஆசிரியர் இல்லத்தில் " ரூபாய் 250 கட்டி உறுப்பினர் ஆகும்படி வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   Click Here & Download Proceedi...

13.04.2012 and 14.04.2012 will be holiday by CEO & DEEO Vellore.

CEO, Vellore - Message On the occasion of Tamil New Year on 13.04.2012 and Ambedkar Birthday on 14.04.2012 will be holidays for all Schools including Matriculation Schools. DEEO, Vellore - Message >Holiday is Declared on 13.04.2012 for Tamil New year by Vellore DEEO to Vellore District All Elementary Dept. Schools and the Leave should be compensated on 21.04.2012 >Rs.3.25 for per 8th STD student for Annual exam Question papers set. It is expected to be submitted shortl...

Last Chance to write exam in Old syllabus for 8th Private Students. GO now available in www.Padasalai.blogspot.in

Click Here & Download.&nb...

10th Std Practical Exam Relaxation to Jail Students. GO now Available in www.Padasalai.blogspot.in

Click Here & Download.&nb...

10th Std Practical in Own School for Disabled Students. GO now available in www.Padasalai.blogspot.in

Click Here & Download.&nb...

Old GO for Exam Duty Remuneration Now available in www.Padasalai.blogspot.in

Click Here & Download.&nb...

TAMIL NADU State Employees 7% DA Hike GO in Tamil Version Now Available www.Padasalai.blogspot.in

Click Here & Download Tamil Version G.O&nb...

Hr.Sec.School Headmaster's Regularization Order

Click Here & Download Director Proceeding.&nb...

TAMILNADU PUBLIC SERVICE COMMISSION - NEW MODIFIED WEBSITE

12 Current Notifications   How To Apply  Instructions to Candidate ...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!