Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு!

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!!!

        1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50 ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து RTI – ல் பெறப்பட்ட நகல் இத்துடன் இணைத்துள்ளேன்.
     அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இந்தக் கழிவு 1.4.2016 முதல் உள்ளதால் பெரும்பாலானவர்கள் மறுக்கின்றனர். முதல் முறையாக எதைப் பெறவும் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம் வெற்றி பெறுவோம். என்றும் CPS ஆசிரியர்களில் நலனில் அக்கறையோடு செயல்படும் CPS உதுமான், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம், தொடர்புக்கு 9790328342 E-Mail udumanali0@gmail.com















1 Comments:

  1. கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம்
    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் ரூபாய் 150000 மேல் சேமிப்பு உள்ளவர்கள் கூடுதலாக ரூபாய் 50000 வரை 80CCD(1B)- ல் கழித்துக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கருவூலர் அலுவலர் அவர்கள் அனுமதித்துள்ளார். திருச்சி மாவட்ட கருவூலர் அலுவலர் அவர்களுக்கு அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    தகவல்: உதுமான் மாவட்டச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருச்சி மாவட்டம் 9790328342

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive