TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது. BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே. ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட. +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர். selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள, TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும். For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம். இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை. சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள். மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது. தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
Govt may cancel all mode of weightage & appoint mere by tet mark as done in tet 2012.
And frame a suitable mode of weightage from next tet 2014.
[Govt itself shall frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.
If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.
12th:
Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.
Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.
UG & B.ED
Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED. While considering old UG & B.ED marks present marks r very higher.
So,
Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)
Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in management or PTA (like PG TRB)
Or
'Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment)' - is the immediate solution for deciding mode of selection in tet 2013. New mode of weightage may b implemented frm tet 2014.]
LASH NEWS ................................ இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம். 9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம். 10.00 PM to 10.30 PM
நம்ம பயனுக்கு 6 இங்க கிளாஸ் எடுக்குற டீசெருக்கே இப்படி TETஎக்ஸாம் னா........
"சொல்லுங்க "
அவன் சின்ன பையன் அவன் டீசெறிக்கே இவளவு கஷ்டமான டெஸ்ட் னா , நமக்கு மேல இருக்குற ஆபிசருக்கும் இத அப்பளை பண்ணனும் யா
"அப்படின புரியலை ஏ "
டாய் தம்பி ! இந்த குரூப் எக்ஸாம் வைகிரங்களா ஒன்னு ரெண்டு முனு இன்னு அதுக்கும் இத அப்பளை பண்ணணும்ல ,
"அப்புறம் அண்ணே "
அவன் சின்ன பையன் அவன் டீசெறிக்கே இவளவு கஷ்டமான டெஸ்ட் னா நம்ம பெரிய பையன் இருக்கன்லா அந்த ஊசந்த பையன் அவன் டீசெருக்குஇம் இத அப்பளை பண்ணணும்லPG AND COLLEGE VATHIYAR,IAS, IPS ........
"என்ன அண்ணே சின்ன கோரிக்கையா இருக்கு "
டாய் கோரிக்கை தான்டா , சின்னது உள்ள ULLA மட்டெரு ....ம் ம் ..... . . .
" நன்றி !!! தோழர் Anbarasu anbu !!! எனது TET பற்றிய முதல் உவமை உரையாடலை பாடசாலையில் மறு பதிப்பு செய்த முயற்சிக்கு ... .. மீண்டும் ஒருமுறை.............. நன்றி ... "
T.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?
அனைத்து சீனியர் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள். தாங்கள் படித்து முடித்த காலத்தில் இருந்து எத்தனையோ அரசுப்பணி தேர்வுகள் (TNPSC, TRB…) நடந்திருக்கும். உங்களால் எந்த தேர்விலும் தேர்ச்சி பெற முடியவில்லையா? தற்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு வரும்போது, அதையும் தட்டிப் பறிக்க நினைக்கிறீர்கள். இந்த போராட்டத்தை நீங்கள் வெயிட்டேஜ் முறை அறிவித்த போதே செய்திருந்தால் உங்கள் முயற்சி சரியானதாக இருந்திருக்கும். தற்போது தங்கள் பெயர் தேர்வுப் பட்டியலில் இல்லை என்றவுடன் போராட்டம் செய்வது நியாயமா? தேர்வுப் பட்டியலில் 1960களில் பிறந்தவர்களும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் எல்லாம் 2000 வருடத்திற்குப் பின்பு +2 முடித்தவர்களா? இன்று ஒவ்வொருவரும் தங்களுக்கு வேலை கிடைக்க ஒவ்வொரு முறையில் தேர்வு செய்ய கோருகிறீர்கள். இது சாத்தியமா?
முதலில் சமூக நீதியை நிலைநாட்ட 5% மதிப்பெண் தளர்வு வேண்டும் என்றார்கள். அரசு செய்தது. பின் 90ம், 102ம் ஒன்றா, ஒவ்வொரு மதிப்பெண்ணிற்கும் வெயிட்டேஜ் வேண்டும் என்றார்கள். அரசு அதையும் செய்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்தோடு ஒவ்வொரு கோரிக்கை வைத்தால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். தடை ஆணை பெற்றதை ஒரு வெற்றியாகக் கொண்டாடாதீர்கள். தற்போது கலந்தாய்வு முடித்தவர்கள் தடையை எதிர்த்து போராட்டம் செய்தால் என்ன செய்வீர்கள்? தயவு செய்து புரிந்து கொண்டு, அடுத்த பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை கேளுங்கள். அதுவே முறையானது.
எந்த முறை கொண்டுவந்தாலும் யாராவது ஒரு சாராருக்கு கண்டிப்பாக பாதகமாகத்தான் இருக்கும். மீண்டும் அவர்கள் போராட்டம் செய்வார்கள். இது முடிவற்ற பயணமாகத்தான் இருக்கும். இப்படி எல்லாம் நியாயமான விளக்கம் கொடுத்தால், யாரும் கேட்பதில்லை. தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். நிதர்சனத்தைப் புரிந்துகொள்வதில்லை.
TET EXAM என்பதே தரமான ஆசிரியர்ளைத் தேர்வு செய்யத்தான் என்றால் 100, 102,(BC) மார்க் TET ல எடுத்தும் வேலை கிடைக்கல ஆனா 82 மார்க் எடுத்த இதர பிரிவு ஆசிரியர் தரமானவர்களா? BOARD EXAM,UNIVERSITY EXAM எல்லாம் தரமானதா இல்லை என்றுதானே? இந்த TET. பிறகு, TET மார்க் வைத்தே பணி நியமனம் செய்வதுதானே? பிறகெதற்கு 12th,UG,B.Ed,இதையெல்லாம் கூட்டி தனியாவெயிட்டேஜ்?
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நெல்லை 9543079848 கருர் 9894174462 கருர் 9597477975 நாமக்கல் 9003435097 கோவை 9843311339 தி.மலை 7305383952 சேலம் 9442799974 வேலூர் 9944358034 திருச்சி 9003540800
இன்று நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு கொண்ட போது கதம்பமாய் அகவையில் இளையோர்,நடுத்தரத்தோர்,மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கண்ட போது அகம் மகிழ்ந்தது.சுயநலத்தோடு அரசுக்கு எதிரான மனநிலைக் கொண்ட போராட்டத்தைத் தூண்டுவோர் மதுரை உயர் நீதிமன்ற பிரிவு அளித்துள்ள தடையாணை கண்டு எக்களிப்பது வேடிக்கையாக உள்ளது.நேர்மறையான சிந்தனை கொண்ட அரசு அதிவிரைவில் பணிநியமன ஆணை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர்
இன்று கலந்தாய்வில் 51 வயது கொண்ட மூத்த ஆசிரியர் கலந்துகொண்டார். மேலும் 40 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். அவர்கள் எல்லாம் 2000க்குப் பிறகு +2, பட்டம் பெற்றவராக இருக்க முடியுமா? சொல்லுங்கள் மூத்த ஆசிரிய நண்பர்களே...
நீங்கள் மிகவும் பொதுநலமாக சிந்திக்கிறீர்களா Mr.GURU CHARAN. எங்கள் இடத்தில் நீங்கள் இருந்து தங்களுக்கு இதேநிலை ஏற்பட்டால் தாங்கள் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டீர்களா? போராட மாட்டீர்களா திருவாளர் GURU CHARAN அவர்களே. இப்போது உங்களுக்கு இடைஞ்சல் வந்துவிட்டது என்றுதானே குமுறுகிறீர்கள். அதுபோலத்தான் நாங்களும்
அனைவருக்கும் வணக்கம்... போராடுபவா்களுக்கும் பாராட்டுபவா்களுக்கும்... இந்த ஆசிரியா் வேலை என்றாலே போராட்டம்தான்... 2009ல் மாநில சீனியாரிட்டுக்கு போராடினோம்.. வெற்றி கிடைத்தது.. கடைசியில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில் மாநில சீனியாரிட்டியில் பணி நியமனம் செய்தாா்கள்.. அப்புறம் தான் இந்த தகுதித்தேர்வு.... அதற்கு முன்னால் மாவட்டத்திற்குள் தான் வேலை கிடைத்தது... வட மாவட்டங்களில் படித்தவா்கள் உடனே வேலைக்குச் சென்றாா்கள... தென் மாவட்ட மக்களோ 1989 1990 ல் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை ஆனால் வட மாவட்டங்களில் 2008 ல் முடித்தால் வேலை அதே 2008ல் தென் மாவட்ட மக்கள் படித்தால் வேலை இல்லை.. என்ன கொடுமை சாா்... அதை போராடி மாநில சீனியாரிட்டி கிடைத்தது அனைவரும் சமமாக பாவிக்கப்பட்டு நியமனம் செய்தாா்கள்.. அதிலும் மிகப் பொிய கொடுமை என்ன தெரியுமா ? மேல்நிலை வகுப்புகளில் 1000 , 1100 மதிப்பெண்கள் எடுத்தால்தான் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இடம் கிடைத்தது.. நான் படித்த போது அனைவரும் 1000க்கு மேல்... 1121 எடுத்த மாணவியும் உண்டு... அவ்வாறு அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றால் அங்கு எங்களுக்கு முன்னால் 500 , 600 மாா்க் எடுத்து பணம் கொடுத்து தனியாா் பயிற்சி பள்ளிகளில் படித்து முடித்தவா்கள் வரிசையில் முன்னால் செல்வாா்கள்... அப்பதான் என்னடா இது வாழ்க்கை 12ம் வகுப்பில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தால் இங்கு பணம் கொடுத்தவா்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறதே... அவ்வளவு வலி இருந்தது... இப்போது பிரச்சினைக்கு வருவோம்.... ஆக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மிக மிக நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து தற்போது தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் வெயிட்டேஸ் என்று பார்க்கும்போது மிக நன்றாகப் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கிறது... நியாயமான விசயம் தானே என்று எனக்கு படுகிறது.. என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்... இந்த வெயிட்டேஜில் உள்ள குறை எல்லாரையும் ஒரே மேடையில் வைப்பது... எனவே வெயிட்டேஜில் கஷ்டப்பட்டு படித்தற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.. அதே நேரத்தில் பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டி மற்றும் குரூப் வைஸ் இதற்கெல்லாம் தனித்தனி மாா்க் வை்ததிருக்கலாம் எனத் தோன்றுகிறது... நன்றாகப் படித்தவா்களுக்கு உாிய மதிப்பெண் தர வேண்டும்.. தகுதித்தேர்வு மட்டுமே ஒருவரை நல்ல ஆசிரியா் எனத் தீர்மானிக்காது... பாா்க்கலாம் என்ன நடக்கிறது என்று.... ஆனால் ஒருத்தருக்கு நன்மை ஒருத்த்ருக்கு இழப்பு அந்த நன்மையும் இழப்பும் அவா்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அளவில் இருக் க வேண்டும்...
TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது. BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே. ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட. +2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர். selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள, TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும். For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம். இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை. சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள். மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது. தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
போராட்டம் வெற்றிபெற. எனது வாழ்த்துக்கள். வெயிட்டேஜ் முறையை நீக்க. வேண்டும். தகுதி (TET) தேர்வில் வெற்றிபெற்றவர்களை . தகுதி தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படையிலோ வேலை(பணி) வழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கும்
வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்...
ReplyDeleteவாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
திரு. ராஜலிங்கம், சதீஷ், செல்லதுரை, கபிலன், கார்த்திக் மற்றும் உயிரையும் துச்சமென கருதி போராடிய அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி..!
கல் ந்தாய்வை நிறுத்த முடியவில்லை . பணியிட த்தேர்வும் நடை ந்து கொண்டுதான் இருக்கிறது. இ ந்த தடை ஆணை ஒரு கண் துடைப்பு.
DeleteKAN THUDAIPU ALLA...NEETHI DEVATHAEN KANEERAI THUDAIKUM THEERPU ITHU.....
Delete
DeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
BA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
VOTE for this Method.. If u Agree.
DeleteNice frd.
Deleteகல் ந்தாய்வை நிறுத்த முடியவில்லை . பணியிட த்தேர்வும் நடை ந்து கொண்டுதான் இருக்கிறது. இ ந்த தடை ஆணை ஒரு கண் துடைப்பு.
ReplyDeleteEamppa waitage murai vanthappave intha velaiya senchirutha paravayille. Athai vittu vittu
ReplyDeletethervagavillai enpatharkaka aduthavanai valavidakoodathu enpathil sariya irukkeenga.
Vallga thamilan valarga avan kolgai
Enga vali unkaluku theriya vaipu illa.
DeleteGovt may cancel all mode of weightage & appoint mere by tet mark as done in tet 2012.
ReplyDeleteAnd frame a suitable mode of weightage from next tet 2014.
[Govt itself shall frame a team with ednl higher authorities & decide what should b the right weightage mode.
If 12th mark, UG mark, B.ED mark is included in weightage mode - definitely there is continuous problem.
12th:
Separate weightage for different 12th groups & period of passing year. 12th Maths group weightage mark should definitely differ from 12th vocational weightage mark.
Unable to give empl seniority mark for 12th bcos it is not the basic qualification for TET.
UG & B.ED
Different university following different mode of awarding marks. It is too critical to give suitable weightage for UG & B.ED. While considering old UG & B.ED marks present marks r very higher.
So,
Tet mark + mark for Empl seniorty of UG & B.ED for paper 2 + mark for teaching experience as BT in management/PTA (like PG TRB)
Tet mark + mark for Empl seniorty of DTED empl seniority for paper 1+ mark for teaching experience as SGT in management or PTA (like PG TRB)
Or
'Mere appointment based on TET MARK(like TET 2012 Appointment)' - is the immediate solution for deciding mode of selection in tet 2013. New mode of weightage may b implemented frm tet 2014.]
LASH NEWS
ReplyDelete................................
இன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
9.00 PM to 10.00 PM
மற்றும்
இன்று இரவு கேப்டன் தொலைக்காட்சியில் கல்வியாளர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பங்குபெரும் வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய நேரடீ விவாதம்.
10.00 PM to 10.30 PM
கானத்தவறாதீர்கள்.
.
ReplyDelete.
.
" சார் , சார் , TET எக்ஸாம் சரியா "
.
.
.
.
யோவ் , சரி இல்லாம கோவேர்மென்ட் கொண்டு வருமா
.
.
.
.
"அப்ப TET எக்ஸாம்ம ஆதரிகிரின்களா "
.
.
.
.
.
.
.
ஆமா SURE தம்பி
.
.
.
.
.
.
"அப்ப உங்க கோரிக்க ஏதும் இல்லையா "
.
.
.
.
.
அட விளங்கதவனே ! இருக்குடா
"என்ன அது"
நம்ம பயனுக்கு 6 இங்க கிளாஸ் எடுக்குற டீசெருக்கே இப்படி TETஎக்ஸாம் னா........
"சொல்லுங்க "
அவன் சின்ன பையன் அவன் டீசெறிக்கே இவளவு கஷ்டமான டெஸ்ட் னா , நமக்கு மேல இருக்குற ஆபிசருக்கும் இத அப்பளை பண்ணனும் யா
"அப்படின புரியலை ஏ "
டாய் தம்பி ! இந்த குரூப் எக்ஸாம் வைகிரங்களா ஒன்னு ரெண்டு முனு இன்னு அதுக்கும் இத அப்பளை பண்ணணும்ல ,
"அப்புறம் அண்ணே "
அவன் சின்ன பையன் அவன் டீசெறிக்கே இவளவு கஷ்டமான டெஸ்ட் னா நம்ம பெரிய பையன் இருக்கன்லா அந்த ஊசந்த பையன் அவன் டீசெருக்குஇம் இத அப்பளை பண்ணணும்லPG AND COLLEGE VATHIYAR,IAS, IPS ........
"என்ன அண்ணே சின்ன கோரிக்கையா இருக்கு "
டாய் கோரிக்கை தான்டா , சின்னது உள்ள ULLA மட்டெரு ....ம் ம் .....
.
.
.
Delete" நன்றி !!! தோழர் Anbarasu anbu !!! எனது TET பற்றிய முதல் உவமை உரையாடலை பாடசாலையில் மறு பதிப்பு செய்த முயற்சிக்கு ... .. மீண்டும் ஒருமுறை.............. நன்றி ... "
Nice..Mr.Alwin..
DeleteT.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜலிங்கம் நீங்கள் சிகரத்தை தொடுவீர்கள் மற்றும் கபிலன்,செல்லத்துரை,சதீஷ்&கார்த்திக் ஆகியோர்க்கும் நன்றி
ReplyDeleteஅனைத்து சீனியர் ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.
ReplyDeleteதாங்கள் படித்து முடித்த காலத்தில் இருந்து எத்தனையோ அரசுப்பணி தேர்வுகள் (TNPSC, TRB…) நடந்திருக்கும். உங்களால் எந்த தேர்விலும் தேர்ச்சி பெற முடியவில்லையா?
தற்போது இளைஞர்களுக்கு வாய்ப்பு வரும்போது, அதையும் தட்டிப் பறிக்க நினைக்கிறீர்கள்.
இந்த போராட்டத்தை நீங்கள் வெயிட்டேஜ் முறை அறிவித்த போதே செய்திருந்தால் உங்கள் முயற்சி சரியானதாக இருந்திருக்கும். தற்போது தங்கள் பெயர் தேர்வுப் பட்டியலில் இல்லை என்றவுடன் போராட்டம் செய்வது நியாயமா?
தேர்வுப் பட்டியலில் 1960களில் பிறந்தவர்களும் இடம் பெற்றிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் எல்லாம் 2000 வருடத்திற்குப் பின்பு +2 முடித்தவர்களா?
இன்று ஒவ்வொருவரும் தங்களுக்கு வேலை கிடைக்க ஒவ்வொரு முறையில் தேர்வு செய்ய கோருகிறீர்கள். இது சாத்தியமா?
முதலில் சமூக நீதியை நிலைநாட்ட 5% மதிப்பெண் தளர்வு வேண்டும் என்றார்கள். அரசு செய்தது.
பின் 90ம், 102ம் ஒன்றா, ஒவ்வொரு மதிப்பெண்ணிற்கும் வெயிட்டேஜ் வேண்டும் என்றார்கள். அரசு அதையும் செய்தது.
இப்படி ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்தோடு ஒவ்வொரு கோரிக்கை வைத்தால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
தடை ஆணை பெற்றதை ஒரு வெற்றியாகக் கொண்டாடாதீர்கள்.
தற்போது கலந்தாய்வு முடித்தவர்கள் தடையை எதிர்த்து போராட்டம் செய்தால் என்ன செய்வீர்கள்?
தயவு செய்து புரிந்து கொண்டு, அடுத்த பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை கேளுங்கள். அதுவே முறையானது.
UNIVERSITY ல (அரசு கலை கல்லூரி) 71% மார்க் எடுத்தவர்களும் தற்போது தன்னாட்சியில் (தனியார் கல்லூரி) 90% மார்க் எடுத்தவர்களும் ஒன்றா?
Deletegu ru charan sir u r absolutely correct. u hint a good point for govt appeal against the stay order. and won.
Deleteall unselected teachers ask the govt for additional vacancy and preference for upcoming vacancies . that is correct . its my humble opinion
சகோதரி செல்வி,
Deleteஎந்த முறை கொண்டுவந்தாலும் யாராவது ஒரு சாராருக்கு கண்டிப்பாக பாதகமாகத்தான் இருக்கும். மீண்டும் அவர்கள் போராட்டம் செய்வார்கள்.
இது முடிவற்ற பயணமாகத்தான் இருக்கும்.
இப்படி எல்லாம் நியாயமான விளக்கம் கொடுத்தால், யாரும் கேட்பதில்லை. தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். நிதர்சனத்தைப் புரிந்துகொள்வதில்லை.
This comment has been removed by the author.
DeleteTET EXAM என்பதே தரமான ஆசிரியர்ளைத் தேர்வு செய்யத்தான் என்றால் 100, 102,(BC) மார்க் TET ல எடுத்தும் வேலை கிடைக்கல ஆனா 82 மார்க் எடுத்த இதர பிரிவு ஆசிரியர் தரமானவர்களா?
ReplyDeleteBOARD EXAM,UNIVERSITY EXAM எல்லாம் தரமானதா இல்லை என்றுதானே? இந்த TET. பிறகு, TET மார்க் வைத்தே பணி நியமனம் செய்வதுதானே? பிறகெதற்கு 12th,UG,B.Ed,இதையெல்லாம் கூட்டி தனியாவெயிட்டேஜ்?
Sir onru purinthu kolungal tet anpathu thaguthi thryrvey job gaga vaiga padum exam ...eeilai ... But govt decide job candidates...sir u know ...neenga certificate veyrification la pathu erupingaley....ethu paani neyamana verified eilai anru....
Deleteசபாஷ் மிக மிக நியாமனா கேள்வி Mr Arcokia Raj
Deleteவாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நெல்லை 9543079848
கருர் 9894174462
கருர் 9597477975
நாமக்கல் 9003435097
கோவை 9843311339
தி.மலை 7305383952
சேலம் 9442799974
வேலூர் 9944358034
திருச்சி 9003540800
வாழ்க வளமுடன்.
Thanks to madurai high court.
ReplyDeleteசமூக நீதியை நிலைநாட்ட மதுரை கிளை உயர் நீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது. நன்றி
ReplyDeleteKalam kadantha utharavu endralum sariyana utharavu.porattathai munninru nadathiya Mr.Rajalingam avarkalukkum mattra nanbarkalukkum nanri,nanri, nanri.
Deleteஇன்று நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு கொண்ட போது கதம்பமாய் அகவையில் இளையோர்,நடுத்தரத்தோர்,மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கண்ட போது அகம் மகிழ்ந்தது.சுயநலத்தோடு அரசுக்கு எதிரான மனநிலைக் கொண்ட போராட்டத்தைத் தூண்டுவோர் மதுரை உயர் நீதிமன்ற பிரிவு அளித்துள்ள தடையாணை கண்டு எக்களிப்பது வேடிக்கையாக உள்ளது.நேர்மறையான சிந்தனை கொண்ட அரசு அதிவிரைவில் பணிநியமன ஆணை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர்
ReplyDeleteஇன்று கலந்தாய்வில் 51 வயது கொண்ட மூத்த ஆசிரியர் கலந்துகொண்டார். மேலும் 40 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
Deleteஅவர்கள் எல்லாம் 2000க்குப் பிறகு +2, பட்டம் பெற்றவராக இருக்க முடியுமா? சொல்லுங்கள் மூத்த ஆசிரிய நண்பர்களே...
Avunga geography major'ah?
Deleteநீங்கள் மிகவும் பொதுநலமாக சிந்திக்கிறீர்களா Mr.GURU CHARAN. எங்கள் இடத்தில் நீங்கள் இருந்து தங்களுக்கு இதேநிலை ஏற்பட்டால் தாங்கள் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டீர்களா? போராட மாட்டீர்களா திருவாளர் GURU CHARAN அவர்களே. இப்போது உங்களுக்கு இடைஞ்சல் வந்துவிட்டது என்றுதானே குமுறுகிறீர்கள். அதுபோலத்தான் நாங்களும்
Deletegood saravanan..
Deleteவாழ்க ஒற்றுமை.. வெல்க நமது கோரிக்கை..
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்... போராடுபவா்களுக்கும் பாராட்டுபவா்களுக்கும்... இந்த ஆசிரியா் வேலை என்றாலே போராட்டம்தான்... 2009ல் மாநில சீனியாரிட்டுக்கு போராடினோம்.. வெற்றி கிடைத்தது.. கடைசியில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில் மாநில சீனியாரிட்டியில் பணி நியமனம் செய்தாா்கள்.. அப்புறம் தான் இந்த தகுதித்தேர்வு.... அதற்கு முன்னால் மாவட்டத்திற்குள் தான் வேலை கிடைத்தது... வட மாவட்டங்களில் படித்தவா்கள் உடனே வேலைக்குச் சென்றாா்கள... தென் மாவட்ட மக்களோ 1989 1990 ல் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை ஆனால் வட மாவட்டங்களில் 2008 ல் முடித்தால் வேலை அதே 2008ல் தென் மாவட்ட மக்கள் படித்தால் வேலை இல்லை.. என்ன கொடுமை சாா்... அதை போராடி மாநில சீனியாரிட்டி கிடைத்தது அனைவரும் சமமாக பாவிக்கப்பட்டு நியமனம் செய்தாா்கள்.. அதிலும் மிகப் பொிய கொடுமை என்ன தெரியுமா ? மேல்நிலை வகுப்புகளில் 1000 , 1100 மதிப்பெண்கள் எடுத்தால்தான் அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இடம் கிடைத்தது.. நான் படித்த போது அனைவரும் 1000க்கு மேல்... 1121 எடுத்த மாணவியும் உண்டு... அவ்வாறு அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றால் அங்கு எங்களுக்கு முன்னால் 500 , 600 மாா்க் எடுத்து பணம் கொடுத்து தனியாா் பயிற்சி பள்ளிகளில் படித்து முடித்தவா்கள் வரிசையில் முன்னால் செல்வாா்கள்... அப்பதான் என்னடா இது வாழ்க்கை 12ம் வகுப்பில் இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தால் இங்கு பணம் கொடுத்தவா்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறதே... அவ்வளவு வலி இருந்தது... இப்போது பிரச்சினைக்கு வருவோம்.... ஆக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மிக மிக நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து தற்போது தகுதித்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும் வெயிட்டேஸ் என்று பார்க்கும்போது மிக நன்றாகப் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கிறது... நியாயமான விசயம் தானே என்று எனக்கு படுகிறது.. என்னுடைய தனிப்பட்ட கருத்துதான்... இந்த வெயிட்டேஜில் உள்ள குறை எல்லாரையும் ஒரே மேடையில் வைப்பது... எனவே வெயிட்டேஜில் கஷ்டப்பட்டு படித்தற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.. அதே நேரத்தில் பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டி மற்றும் குரூப் வைஸ் இதற்கெல்லாம் தனித்தனி மாா்க் வை்ததிருக்கலாம் எனத் தோன்றுகிறது...
ReplyDeleteநன்றாகப் படித்தவா்களுக்கு உாிய மதிப்பெண் தர வேண்டும்.. தகுதித்தேர்வு மட்டுமே ஒருவரை நல்ல ஆசிரியா் எனத் தீர்மானிக்காது... பாா்க்கலாம் என்ன நடக்கிறது என்று.... ஆனால் ஒருத்தருக்கு நன்மை ஒருத்த்ருக்கு இழப்பு அந்த நன்மையும் இழப்பும் அவா்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அளவில் இருக் க வேண்டும்...
நன்றி தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்...
Its ture sir...vry nice..
DeleteTET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
DeleteBA, BEd,DTEd, இது எல்லாம் எப்படி ஆசிரியர் பதவிக்கு அடிப்படை தகுதியோ, அதே போல் இந்த TET தேர்வில் தேர்ச்சி பெறுவதும் ஒரு தகுதி அவ்வளவே.
ஆனால் TET மதிப்பெண்ணோ, Degree மதிப்பெண்ணோ, BEd மதிப்பெண்ணோ, இவை அனைத்தின் மதிப்பெண்ணோ கொண்டு தேர்வு செய்வது தேவையற்றது மற்றும்அல்லாமல் சமூக நீதிக்கு எதிரானதும் கூட.
+2 முதல் ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் மட்டுமே TET தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார் எனவே, இந்த TET தேர்வில் 82 மதிப்பெண் பெற்ற அனைவருமே ஆசிரியர் பதவி பெற தகுதி,திறமை கொண்டவர்கள் ஆவர்.
selecetion என்பது, இத்தனை பிரச்சினைக்குரிய விசயம் அல்ல. மிக சிறந்த தீர்வு என எல்லோரும் ஏற்றுக்கொள்ள,
TET பாஸ் செய்த நபர்களை அவர்களின் Employment Registration Seniiority படி Selection செய்து பணி வழங்கினால் அனைவரும் சம வாய்ப்பு பெற முடியும்.
For Example: TET என்ற தேர்வு நடைமுறை படுத்தும் முன்பு வரை DTEd, BEd முடித்த ஆசிரியர்கள் Employment Exchange இன் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றனர். இது எந்த வகையான பிரச்சினையையும் தராமல், தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போதும், employment Exchange இல் பதிவு செய்தவர்களில் TET PASS செய்து, அதை பதிவு செய்த நபர்களில் இருந்து மட்டுமே வாய்ப்பு என்பது, தரமான, பல வருடம் காத்திருந்த முதல் ஆசிரியர்க்கு பணி வழங்குவது தான் நீதி, நியாயம், தர்மம்.
இதில் தகுதி குறைந்த ஆசிரியர் என்ற பேச்சும் இல்லை, தனக்கு நீதி இல்லை என்றும் யாரும் கூற வாய்ப்பும் இல்லை.
சமீபத்தில் படிப்பு முடித்து,TET பாஸ் செய்த நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள், இப்போது முடித்து உடனே பணி எதிர்பார்க்கும் நம்மை போலவே தான் கடந்த 10-15-20 ஆண்டுகள் காத்திருக்கும் (Rs.2000,3000 என சொற்ப சம்பளத்தில் பல வருடம் உழைத்து,) தன் 35-40-45 வயது வரை govt ஆசிரியர் பணி என்பது வெறும் கனவாகி விடுமோ என கண் கலங்கும் மூத்த ஆசிரியர்களுக்கு துரோகம் அல்ல ஒரு தாய் போல நன்மை மட்டுமே செய்வேன் என நீங்கள் சிறப்பான இந்த முடிவை அறிவுக்கும் நாள் உண்மையான ஆசிரியர்களின் பொன் நாள்.
மேலும் ஒவ்வொரு 6 மாதம் அல்லது வருடத்திருக்கு ஒரு முறை TET தேர்வு நடத்தும் போது, தற்போது Seniority இருந்தும், TET தகுதி இல்லாத மூத்த ஆசிரியர்கள் வாய்ப்பை பெற முடியும். தகுதி தேர்வில் ஒரு முறை பாஸ் செய்தால் போதும் (7 வருடம் என்பது போதாது) அவர் மீண்டும் TET எழுத தேவை இல்லை (Just Like BA,BEd). என்று அறிவித்தால் மீண்டும் மீண்டும் TET தேர்வு எழுத வேண்டி வருமோ என அச்சம் கொள்ள தேவை இல்லை. ஏனெனில் 7 வருடத்திற்குள் ஒருவர்க்கு பணி வாய்ப்பு வந்து விடும் அல்லது தந்து விட முடியும் என உறுதி கூற இயலாது.
தற்போது உள்ள weightage system Degree, DTEd, BEd தனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அதிகம் தர, பெற பெருமளவு லஞ்சம் தர வழி செய்யும், மேலும் கல்வியின் தரம் என்பது தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கிடைக்கும் வரம் என பெற்றோர் மற்றோர் நம்பும் வகை செய்யும்.
Good news. .
ReplyDeleteபோராட்டம் வெற்றிபெற. எனது வாழ்த்துக்கள். வெயிட்டேஜ் முறையை நீக்க. வேண்டும். தகுதி (TET)
ReplyDeleteதேர்வில் வெற்றிபெற்றவர்களை . தகுதி தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது வேலைவாய்ப்பு பதிவுமூப்பின் அடிப்படையிலோ வேலை(பணி)
வழங்குவதே சரியான. தீர்வாக. இருக்கும்