Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Volunteers!


 

அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

         வணக்கம். நமது பாடசாலை வலைதளம் தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களின் பட்டியலை சேகரிக்க உள்ளது! இப்பட்டியல் உடனுக்குடன் நமது வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

யாருக்கெல்லாம் இதன் மூலம் உதவ இயலும்?
  •  பள்ளிக்கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வில் மாநில அளவில் எங்கு வேண்டுமானாலும் பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் குறிப்பிட்ட இடம், எந்த மாவட்டத்தில், எங்கு உள்ளது? அதற்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் என்ன? பள்ளிக்கு அருகில் பாதுகாப்பான தங்குமிடத்திற்கு ஏற்ற இடம் எது? போன்ற பல சந்தேகங்களுக்கு நம் தன்னார்வலர்கள் உதவ இயலும்.
  • மேலும் விரைவில் புதிதாக பணி நியமனம் பெறக்கூடிய TET & PG TRB Candidates க்கும் மேற்படி விவரங்கள் குறித்து உதவ இயலும்.
  • குறிப்பாக பொறியியல் கலந்தாய்வுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் குறித்து முழுமையான தகவல்களை தந்து உதவ இயலும். (ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு நம் தன்னார்வலர்களின் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.) 
எவ்வாறு பயன்படுத்துவது?
      கலந்தாய்வுக்கு செல்ல இருப்பவர்கள் நமது பாடசாலை தன்னார்வலர்களின் பட்டியலை மாவட்ட வாரியாக Sort செய்து, Print எடுத்துகொண்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

"ஒன்று சேர்வோம்! ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொள்வோம்!"

"முகம் தெரியாதவர்களுக்கு, பிரதிபலன் பாராமல் செய்யும் உதவியே ஆத்ம திருப்தியை தரும்!"

பாடசாலையின் இப்புதிய முயற்சிக்கு ஆதரவளித்து, தன்னார்வலர்களாக இணைந்து சேவையாற்ற வருக!

நன்றி!
அன்புடன் பாடசாலை.







5 Comments:

  1. Good plan. . .thanx admin

    ReplyDelete
  2. One gud news to all padasalai viewers..july 13 kulla any time final list vanthrum..it s true news..rumor kitaiyathu..any doubt cl me 8489304030.ithu thappana news na 13 apram cal panni thittunka..but it s true..

    ReplyDelete
  3. Very Very Useful Idea ...

    ReplyDelete
  4. kindly give coimbatore district volunteers

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive