PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC CLICK HERE...
NOTE : DOWNLOAD THE DBF FILE AND PASTE IT TO YOUR PAYROLL SOFTWARE...
அரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
THANK YOU SIR FOR PSYROLL DBF
ReplyDeleteபாடசாலை வாசக நண்பர்களே ,
ReplyDeletePAY ROLL 9.1 யில் DA வை 90 %லிருந்து 100% மாற்றம் செய்ய முடியவில்லையா? கவலை வேண்டாம் உங்களது PAY ROLL 9.1 யை win rar file ஆக convert செய்து எனது email id க்கு அனுப்பவும் உங்களது PAY ROLL 9.1 யை90 %லிருந்து 100% மாற்றம் செய்து உங்களது email id க்கு அனுப்புகிறேன். (குறிப்பு win rar மாற்றம் செய்ய right click your payroll 9.1 -compress payroll 9.1 and email என்பதை click செய்ய win rar file create ஆகும் அதை அனுப்பவும்)
email id : murugapandian1505@gmail.com
அன்புடன்
வீ,முருகபாண்டியன்,
தலைமையாசிரியர்,
அரசு ஆதிந மேனிலைப் பள்ளி,
பொய்கைப்பட்டி, திருச்சி-(மா)
97873 45599
ஐயா ஒரு உதவி..
Deleteஆன்லைன் மூலமாக சி பி எஸ் நம்பர் வாங்கி விட்டேன்.. இப்பொழுது அதனை முதன்முதலில் E-pay roll இல் ஏற்றுவதற்கு letter number and date கேட்கிறார்கள்.. ஆனால் ஆன்லைனில் எனக்கு கிடைத்த அலாட்மெண்ட் லெட்டரில் அந்த எண் இல்லை. இப்பொழுது பெரும்பாலான மாவட்டங்களில் ஆன்லைனிலேயே சி.பி.எஸ் நம்பர் வாங்குகின்றனர். எனவே உங்கள் பள்ளியில் அந்த letter number க்கு எதனைப் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தாலோ அல்லது உங்கள் அலுவலக நண்பர்களுக்குத் தெரிந்தாலோ கேட்டுச் சொல்லுங்கள்.... நன்றி.. -- அருண் பட்டதாரி ஆசிரியர்.
வீ,முருகபாண்டியன்,
ReplyDeleteதலைமையாசிரியர்,அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ...உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் ....
WILL U PLEASE SEND US THE PAY ROLL SOFTWARE TO INSTALL IN OUR NEW COMPUTER
ReplyDeleteவணக்கம் நான் தற்பொழுது தான் epayroll software 9.1 ver download செய்துள்ளேன். அதன் உள்ளே செல்ல password கேட்கிறது . அதன் password என்ன யாராவது சொல்லுங்கள் please
ReplyDeletehow to open vanavil avvaiyar tamil font in android lollipop 5 version
ReplyDelete