இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மொத்த வருமானம் 550000 என உள்ளீடு செய்து u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 100000 (ஒருலட்சம்)கழித்தபின்பு வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்: சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-. ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது .வரும் தொகை-450000 அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்:
சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-
ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-
அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து. எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது.
u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி சரியான தெளிவுரையாக இதை எடுத்துக்கொள்ளலாம் .கருவூல அதிகாரிகள் மறுத்தால் 2000 தள்ளுபடி பெறுவோர் சற்றே பொறுத்து பின்னர் சம்பள பில் அணுப்பவும். அவசரம் வேண்டாம் சரியான தெளிவுரை அவர்களுக்கு புரியும் வரை பொறுப்போம்.
மேலும் விவரங்களுக்கு
மத்திய அரசின் Press Information Bureau வெளியிட்டுள்ள பட்ஜெட் 2013-14 அறிக்கையில் "relief of Rs 2000 to every person who has a total income up to Rs 5 lakh in a financial year" என இருப்பதுதான் குழப்பம் வர காரணம்.பட்ஜெட் என்பது திட்டமே. அதில் மாற்றங்கள் வரலாம் . அதுபோல Total income ஐ net taxable income என மாற்றம் செய்திருக்கலாம். இதற்கான அரசாணை கிடைத்தால் பகிரவும்.
ReplyDeleteEnum konjam theliva solungapa
ReplyDelete