Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சர்ச்சைக்குரிய விடைகளை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு:


               ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), சர்ச்சைக்குரிய விடைகள் மற்றும் கேள்விகள் குறித்து, ஆய்வு செய்ய, அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்படும்' என, டி.இ.டி., தேர்வர்களிடம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தலைவர், விபு நய்யார், உறுதி அளித்தார்.டி.இ.டி., தேர்வில், சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர். 

             இது குறித்து, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம் முறையிட்டு வருகின்றனர்.நேற்று, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரே நேரத்தில், அனைவரும், அலுவலகத்திற்குள் செல்ல முயற்சித் தனர். பின், தேர்வர்கள் சார்பில், இருவர் மட்டும், டி.ஆர்.பி., தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, இரு தேர்வர், டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து, தேர்வர்கள் கூறியதாவது:தேர்வை நடத்துவதும், தேர்வு முடிவை வெளியிடுவதும் தான், டி.ஆர்.பி.,யின் வேலை. கேள்வித்தாளை வடிவமைப்பது, விடைகளை தயார் செய்வது, டி.ஆர்.பி., வேலை அல்ல. அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழு தான், இவற்றை செய்கிறது. 

                அப்படியிருந்தும், தேர்வில் பிரச்னை எனக் கூறி, இவ்வளவு பேர் ந்திருக்கிறீர்கள்.எனவே, நீங்கள் குறிப்பிடும் கேள்விகள் மற்றும் விடைகள் குறித்து, மீண்டும் ஆய்வு செய்ய, குறிப்பிட்ட பாடங்களில், அனுபவம் வாய்ந்த, சிறப்பு நிபுணர்களைக் கொண்டு, சிறப்பு குழு அமைக்கப்படும். அக்குழு, என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும். மதிப்பெண்களில் மாற்றம் இருந்தால், இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, டி.ஆர்.பி., தலைவர் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.டி.ஆர்.பி., தலைவரின் கருத்தை அறிய முயன்றபோது, 'சேர்மன், 'மீட்டிங்'கில் இருக்கிறார்; இப்போது பேச முடியாது' என, அலுவலக ஊழியர்கள் தப்பித்தனர்.




19 Comments:

  1. Rajalakshmi.R11/12/2013 11:31 am

    When the tentative answer was published, TRB said the wrong answers or questions will be considered. They gave very limited time and I sent query but no answer. Atleast TRB can take the responsibility to publish the key with reason or explanation for thecorrect answer.Iam also in need of only one mark while i have to get 3 extra marks.Hope TRB takes the right decision and help us.

    ReplyDelete
  2. TRP இல் இனி தவறுகள் நடைபெறாமல் இருக்க சிறந்த வழி 1.தேர்வர்கள் தேர்வுசெய்யும் நான்கு விடையும் சரி என்று அறிவிக்கலாம் 2.வேற்று கிரக வாசியை வைத்து QUESTION எடுக்கலாம் 3.TETக்கு என்று ஒரு நீதி மன்றத்தை ஏற்படுத்தலாம் இன்னும்

    ReplyDelete
  3. Ipayachum correctana answer soluvangala? TRB. Nan 88la iruken court ponathan 90 vangamudiyuma sir. Enaku theriyum sir 4 questionku thappana answer iruku sir.

    ReplyDelete
  4. sir, i'm also getting 88 marks in tet paper 2. is there any chance to change the final answer key? pls reply anybody....

    ReplyDelete
  5. sir, naan tet la 89 marks 2,3 questinukku ans thappu please trb ellathukkum 2,3 markvs kudutha vallkai kidaikkum

    ReplyDelete
  6. sir,i am S.G TET PAPER2 LA 89 MARKS TRB ANSWER SARIYA VITDA 91 VARUM TRB THALAIVARE NALLATHA SOLLUGA SIR.................. ENNAKKU PAITHIYAM PITICHUMADUKKU

    ReplyDelete
  7. SIR, TRB THALAIVER SONNAPADI SAREYA ANS VIDDAKANA 88,89 EDUTHAVANKALUKKU VALLGAI KIDAIKKUM .....................89 MARKS EDDUTHIDU VEEDIL THIDDU VANGI 90 MARK EPPADIUM VANTHIDUM ENA ETHIR PARKKUM PAITHIYAM PIDIPADHU POL IRUKKUM B.LIT,M.A,M.PHIL,T.P.T,

    ReplyDelete
  8. I think less chance to get extra marks. . But we hope. .

    ReplyDelete
  9. Aalaalukku ippadi ovoru departmentum aduthavaraiye kai kaati vitu thappithu kolranga ,but baathika pattathennavo naanga than,ippo 88.89, um mark vangi fail yengira peroda velila thalai katta mudiyama avamanapattu azhuthazhuthu mugam veengi ponathu thaan micham.

    ReplyDelete
  10. sir, naan 89 marks tet la ,innum 3qestin ans thappu, 1.choose the correct order.. ans................ 2.FILL IN THE BLANK WITH THE CORRECT AUXILIARY VERB.... SELDOM....................OUR TEACHER COME LATE TO SCHOOL...............ANS....... .3.SUFFIXES ARE USUALLY ............. INTHA 3 QESTINUKKUM SARREYANA ANSWER SOLLUNGBA PLEASE...

    ReplyDelete
    Replies
    1. 1. You, rachel and i - this is the correct answer as per competition succcess review' book named "how to write correct english". But, most of the students still studying it as"he, you and i. If trb is giving mark for this answer also, i would be happy.
      2. For seldom question "did" is the correct answer.
      3. Regarding suffixes, they didn't mention it as "one syllable word with suffix or two syllable word with suffix. Eventhough they hadn't given the above wordings, atleast they should have used the word "mostly" instead of the word "usually". The trb may show the b.ed english as their proof. But question is wrong.

      Delete
  11. sir,3 questinukkum ans sonnathukku thanks NAAN TET LA 89 TRB KULPPAMANA QUESTINUKKU 2,3 MARKS KUDUKKUMA SIR TRB ALOSANAI SEITHA SIR ENKALLUKKU VALKKAI KIDAIKUMA SIR

    ReplyDelete
  12. sir na 86 tet paper2 sir but tet key mistakes iruku sir questoin B la psychologyla que 18 ku options wrong so option c than correct sir nagarajan book la iruku andtamil 30th que proof 11 th book all options right.and eng 88th seldom ku did than sir varum and 115 kum ans 48 bcoz 2xy/x+y formula bt no optn 48 so approxmate value 50 but tet key 0 answer solthu and 112 kum answer wrong s=ut+1/2gtt so ans 80 so 5marks thantha nallarukum

    ReplyDelete
  13. please consider the questons english is correct answer for choose the correct word order is rachel and you and i can expect promotion is correct and seldom DID our teacher come late to school is correct and please trb relessed in new correct key with proof in all subjt plese sir parudiya life la play panathinga plese give extra 5 maks in all candtis

    ReplyDelete
  14. sir tet wanted maths science teacher but maths science questions is very deap in 11 12 th but social is ec only 6 to10 and many many mistake in maths science so extra 5 marks thantha nalla irukm ungalukum next time comptetion kuraium

    ReplyDelete
  15. i also got 88 marks..........3 marks varanum........is there any chance 2 get more marks.....?

    ReplyDelete
  16. sir ennana questions wronga irukunu yaravathu correcta solunga please neraya thapa iruka sir please help me 4 mark vara vaipu iruka

    ReplyDelete
  17. psychologyla mark varuma

    ReplyDelete
  18. englishla factual of an event or incident are called ? ans solunga report /record ithula ethu correct sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive