Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Photo's Resize in Offline - 10 ஆம் வகுப்பு மாணவர்களின் Nominal Roll இணையத்தில் பதிவு செய்யும் போது மாணவர்களின் புகைப்படத்தை Upload செய்வதில் பிரச்சினையா ?




Step By Step Instruction Now Available.

Step  1:


        எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும். 




Step 2:





         புகைப்படம் Windows Picture Manager இல் தோன்றும். Menu Bar இல் உள்ள Picture ஐ Click செய்து அதில் உள்ள Compress Menu ஐ Click செய்ய வேண்டும்.

Step  3:



        வலது புறத்தில் தோன்றும் Pane இல் உள்ள Compress For - இல் E - Mail Messages ஐ Select செய்த பிறகு OK வை Click செய்யவும்.

Step 4:
    




         
  பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.

Step 5:






மீண்டும் Menu Bar இல் உள்ள Picture -> Resize ஐ Select செய்யவும்.

Step  6:



 வலது புறத்தில் தோன்ற கூடிய Pane இல் Customs Width X Height என்ற கட்டத்தில் 275 X 350 மதிப்புகளை பதிவு செய்து OK கொடுக்கவும்.

Step 7:


 பிறகு Menu Bar ->File ->Save ஐ Select செய்யவும்.



Step 8:
           இப்போது நீங்கள் Upload செய்ய வேண்டிய புகைப்படம் தயார். 






          மேலும் இது குறித்த தகவல்களுக்கு 
திரு. ரமேஷ், கணினி ஆசிரியர், பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம். அவர்களை தொடர்பு கொள்ளவும். Cell No :9445961887



நன்றி! Mr. Ramesh 









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive